அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு | Kalvimalar - News

அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடுமார்ச் 21,2024,17:29 IST

எழுத்தின் அளவு :

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தொலைதுார மற்றும் இணையவழி கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 


அண்ணாமலைப் பல்கலையில் தொலைதுார மற்றும் இணையவழி கல்வி முறையில் பயின்று, கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு  முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பல்கலை இணையதளமான  https:/coe.annamalaiuniversity.ac.in/dde-results.php என்ற முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம். இத்தகவலை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us