சான்றிதழ் படிப்பு | Kalvimalar - News

சான்றிதழ் படிப்பு

எழுத்தின் அளவு :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, காப்புரிமை குறித்த குறுகிய கால சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. 



படிப்பு: காப்புரிமை தேடல் மற்றும் வரைவு 



படிப்பின் கால அளவு: டிசம்பர் 18 முதல் 22ம் தேதி வரை



யார் பங்கேற்கலாம்?: மாணவர்கள், தொழில்முனைவோர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் உட்பட பலர்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 14



விபரங்களுக்கு: www.annauniv.edu



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us