பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கொல்கத்தாவில் உள்ள சமஸ்கிருத கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.



பாடப்பிரிவுகள்: சமஸ்கிருதம், பெங்காலி, ஆங்கிலம், இந்திய மற்றும் உலக வரலாறு, பாலி, அத்வைத வேதாந்தம், சாகித்யா



கால அளவு: 3-5 ஆண்டுகள் 



தகுதி: மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  



விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவனத்தின் https://scuadmission.in/PHD/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 



தேர்வு செய்யப்படும் முறை: பல்கலையால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்காணல் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது. யு.ஜி.சி.,-நெட்/செட்/ஸ்லெட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது எம்.பில்., படித்தவர்கள் எழுத்துத்தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.



விபரங்களுக்கு: www.sanskritcollegeanduniversity.ac.in 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us