சி.எம்.சி.,யில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

சி.எம்.சி.,யில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

வேலூரில் உள்ள கிரிஸ்டியன் மெடிக்கல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




படிப்புகள்: 


எம்.பி.பி.எஸ்.,


பி.எஸ்சி., - நர்சிங் 


அலைடு ஹெல்த் சயின்சஸ் - ஏ.எச்.எஸ்.,



விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 21



விபரங்களுக்கு: https://admissions.cmcvellore.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us