ஆச்சர்யா நாகர்ஜுனா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

ஆச்சர்யா நாகர்ஜுனா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

ஆச்சர்யா நாகர்ஜுனா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி 2003-2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் விஜயவாடா வளாகத்தில் அமைந்துள்ளது. வருடத்திற்கு இரு முறை கல்வி ஆண்டு (ஜூலை - ஜூன்) மற்றும் காலண்டர் வருடம் (ஜனவரி - டிசம்பர்) சேர்க்கை நடைபெறும்.  மாணவர்கள் வசதிகேற்ப நாடெங்கிலும் தேர்வு மையங்கள் உள்ளன

இளநிலை படிப்புகள்:
பி.ஏ.,
பி.எஸ்சி.,
பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்
பி.காம்.,
பி.பி.எம்.,
பி.எச்.எம்., (ஓட்டல் மேனஜ்மென்ட் )
பி.எல்.ஐ.எஸ்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., சோசியல் ஒர்க்
எம்.எ., ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., தெலுங்கு
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., சமூகவியல்
எம்.எஸ்சி., உளவியல்
எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
எம்.எஸ்சி., தாவரவியல்
எம்.எஸ்சி., இயற்பியல்
எம்.எஸ்சி., வேதியியல்
எம்.எஸசி., மைக்ரோ பயாலாஜி
எம்.எஸ்சி., கணிதம்
எம்.எஸ்சி,. கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.காம்.,
எம்.காம்., பேங்கிங்
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ., பினான்ஸ்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஹாஸ்பிடல் மேனஜ்மென்ட்
எம்.சி.ஏ.,
எம்.எச்.ஆர்.எம்.,
எல்.எல்.எம்.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் பயோ இன்பர்மேடிக்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் பயோ டெக்னாலஜி
பி.ஜி. டிப்ளமோ இன் ஹாஸ்பிடல் அண்ட் ஹெல்த் கேர் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பிசினஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பினான்சியல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் பினான்சியல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் இண்டர்நேஷனல் பிசினஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் டிராவல் அண்ட் டூரிசம் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் இன்சூரன்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி
பி.ஜி. டிப்ளமோ இன் ஓட்டல் மேனஜ்மென்ட்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் புட் புரொடக்சன்

சான்றிதழ் படிப்புகள்:
எச்.ஐ.வி. / எய்ட்ஸ் கவுன்சிலிங்
ஓட்டல் அண்ட் ஹாஸ்பிடல் ஹவுஸ் கீபிங்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி மையம்
ஆச்சர்யா நாகர்ஜுனா பல்கலைக்கழகம்
நாகர்ஜுனா நகர்
குண்டூர் 522510
ஆந்திரா பிரதேசம்
போன்: 0863-2293356, 2346222
இமெயில்: info@anucde.ac.in 

வெப்சைட்: http://www.anucde.com/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us