அண்ணா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

அண்ணா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

அண்ணா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையம் 2007ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் சென்னை வளாகத்தில் தொடங்கப்பட்டது.  சர்வதேச அளவிற்கு கல்வியை வழங்க பாரம்பரிய பல்கலைக்கழகதிலிருந்து மாறுப்பட்டு ஆன்லைன் , செல்ப்-லர்னிங் மூலம் தொலைநிலை கல்வியை அளிக்கிறது. தொழில் படிப்பில் சர்வதேச அளவில் திறன்களை வளர்க்கிறது.

மாணவர்களை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அண்ட் பிசினஸ் மேனஜ்மென்ட் படிப்பில் திறம் வாய்ந்தவர்களாகவும் பயிற்சி வாய்ந்தவர்களாகவும்  உருவாக்க எம்.பி.ஏ.,எம்.சி.ஏ., எம்.எஸ்சி., போன்ற தொழில் படிப்புகளை தொலைநிலை கல்வி மூலம் ஜனவரி 2007 ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

ஆண்டுக்கு மொத்தம் 12 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும். தேர்வுகளில் பங்கு பெற குறைந்தது 50 சதவீதம் வருகை பெற்றிருக்க வேண்டும். 18கல்வி மையங்களை கொண்டுள்ளது.

எம்.பி.ஏ., - (4 செமஸ்டர்)
எம்.பி.ஏ., ஜெனரல் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., டெக்னாலஜி மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., பினான்சியல் சர்விசஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ரீடைல் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஹெல்த் சர்விசஸ் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்

எம்.சி.ஏ., (6 செமஸ்டர்)

எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலாஜி (4 செமஸ்டர்)

தொடர்பு கொள்ள:
இயக்குனர்,
தொலைநிலை கல்வி மையம்
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை 600 025
போன்: 044–22357216, 20, 21, 22, 23, 24
பேக்ஸ் 044–22301315
இமெயில்: distanceprog@annauniv.edu
வெப்சைட் http://cde.annauniv.edu/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us