எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது? | Kalvimalar - News

எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது?ஆகஸ்ட் 01,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


பிளஸ் 2வில் இயற்பியல், வேதியல் மற்றும் கணிதம் படித்திருப்பவர் இதில் சேரலாம். 4 ஆண்டு பி.டெக்., படிப்பாக இதைப் படிக்கலாம். காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனம் இப்படிப்பை தருகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us