டயட்டிக்ஸ் பிரிவில் படிக்கச் சொல்லி நண்பர் ஒருவர் கூறுகிறார். இது நல்ல துறைதானா? | Kalvimalar - News

டயட்டிக்ஸ் பிரிவில் படிக்கச் சொல்லி நண்பர் ஒருவர் கூறுகிறார். இது நல்ல துறைதானா?அக்டோபர் 24,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


உங்களது நண்பர் அடிப்படையில் உங்களது ஆர்வத்தை கவனித்துக் கூறினாரா என்பது தெரியவில்லை. என்றாலும் தற்போது அதிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளுள் ஒன்று இது. உணவை திட்டமிடுபவர் தான் டயட்டீசியன். ஊட்டச் சத்து அதிகமுள்ள அதே நேரம் உடல் நலத்திற்கு உதவக்கூடிய இயல் தான் இத் துறை. நவீன ஆஸ்பத்திரிகளிலும் இந்த பிரிவில் சிறப்புத் தகுதி பெற்றவருக்கான தேவை அதிகமாக உள்ளது. பதப்படுத்துதல், பாதுகாத்தல் போன்ற பணிகளில் இவர்கள் சிறப்புத் திறன் பெற்றவர்கள். உங்களுக்கு இந்தத் துறையில் அடிப்படையில் நல்ல ஆர்வமிருந்தால் சிறப்பான எதிர்காலத்தைப் பெற முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us