தலைப்பு : கிராபிக்ஸ் அண்ட் அனிமேஷன்
ஆசிரியர் : மா.ஆண்டோபீட்டர்
இந்நூலில் ஆசிரியர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் தொழில்நுட்பத்திற்கு இன்றியமையாத மென்பொருட்களான அடோப் போட்டோஷாப், அடோப் பிரிமீயர், மார்பிங், "3டி ஸ்டுடியோ மேக்ஸ் மேக்ரோ மீடியா டைரக்டர் போன்றவற்றை கற்று இத்துறைக்கு வர விரும்புபவர்களுக்கேற்ப மிகத் தெளிவாக இனிய தமிழில் படைத்துள்ளார்
விலை: ரூ 88, பக்கம்: 184
வெளியீடு:
பெரிகாம், நூல் வெளியீட்டாளர்கள்,
விற்பனையாளர்கள்,
37 -அஜீஸ்முல்க் இரண்டாவது தெரு,
ஆயிரம் விளக்கு,
சென்னை-6.