மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி | Kalvimalar - News

மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

எழுத்தின் அளவு :

மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தொலைநிலை கல்வி 1983ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தொழில் சார்ந்த படிப்புகளை வழங்குகின்றது. மேலும் 36க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் 5500௦௦௦ மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவ மாணவிகளுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை இப்பல்கலைக்கழகம் சிறப்பாக வழங்கி வருகிறது.

ஒரு வருட முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
எனர்ஜி மேனஜ்மென்ட்
பையர் புரொடக்சன்  இன்ஜினியரிங்
பைபிங் டிசைன் இன்ஜினியரிங்
புரோஜெக்ட் மேனஜ்மென்ட்
ரீடைல் மேனஜ்மென்ட்
பினான்ஸ் மேனஜ்மென்ட்
இன்பர்மேஷன்  டெக்னாலஜி
மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
ஹுமன் ரிசோர்ஸ்  மேனஜ்மென்ட் 
ஆபரேஷன் மேனஜ்மென்ட்
வெல்த் மேனஜ்மென்ட்
ரிஸ்க் அண்ட் இன்சுரன்ஸ் மேனஜ்மென்ட்
சப்ளை செயின் மேனஜ்மென்ட்
மெடிரியல் மேனஜ்மென்ட்
பேரோல் அண்ட் பிசினஸ் மேனஜ்மென்ட்

மேலும் விவரங்களுக்கு:
எம்.ஐ.டி தொலைநிலை கல்வி
முதல் தளம், யூனிட் வ-௧௦௫, வலது பீஸ் சென்டர்
124, புனே தெரு, புனே - 411 038
தொலைபேசி: +91 9011066771
வெப்சைட்: www.mitsde.com
இ-மெயில்: academic@mitsde.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us