வணிகப் பள்ளிகள் - பழைய மாணவர்களின் பணி நிலைகள் | Kalvimalar - News

வணிகப் பள்ளிகள் - பழைய மாணவர்களின் பணி நிலைகள்

எழுத்தின் அளவு :

ஒரு கல்வி நிறுவனத்தின் தர நிலையானது, அதனுடைய ஆசிரியர்களின் தரம் மற்றும் மாணவர்களின் தரம் ஆகிய இரண்டு அம்சங்களை வைத்தே மதிப்பிடப்படுகிறது. பாரம்பரிய தர மதிப்பீட்டு நடைமுறைகள் இதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், ஒரு கல்வி நிறுவனத்திற்கு எந்த மாதிரியான பெரிய மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்கள் மாணவர்களை பணிக்கு எடுக்க வருகின்றன மற்றும் அவற்றில், அக்கல்வி நிறுவன மாணவர்கள் பெறும் பணி நிலைகள் என்ன என்பதும் முக்கியமான மதிப்பீட்டு விஷயங்களே.

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தொடங்கி, பல பிரபல பொறியியல் கல்வி நிறுவனங்களின் ஊடாக, ஏராளமான சுயநிதி மேலாண்மை கல்வி நிறுவனங்கள், இந்நாட்டில் இயங்கிவரும் நிலையில், எந்தெந்த கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள், எந்தெந்த பணி நிலைகளில், எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்ற விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

LinkedIn என்ற பிரபல சோசியல் மீடியா தளத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த விபரங்களின்படி, முதல் 10 இடங்களுக்குள் வரும் மேலாண்மை கல்வி நிறுவன விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இக்கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களில், மேலாளர், உதவி மேலாளர் மற்றும் எக்ஸிகியூடிவ் ஆகிய நிலைகளிலான பதவிகளில் உள்ள பழைய மாணவர்களின் சதவிகித விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

INSTITUTES

LOCATION

RANK

MANAGER

DEPUTY

EXECUTIVE

Indian School of Business

Hyderabad

1

84%

16%

0%

Indian Institute of Management

Kolkatta

2

49%

45%

6%

Xavier Labour Relations Institute(XLRI)

Jamshedpur

3

51%

37%

12%

Indian Institute of Management

Bangalore

4

32%

58%

10%

Indian Institute of Management

Ahmedabad

5

50%

40%

10%

Indian Institute of Management

Lucknow

6

31%

61%

8%

IIT Bombay(Shailesh J Mehta School of Management)

Mumbai

7

40%

58%

2%

SP Jain Institute of Management & Research

Mumbai

8

32%

62%

6%

Indian Institute of Management

Kozhikode

9

46%

46%

8%

Indian Institute of Foreign Trade

New Delhi

10

35%

52%

13%

 

 

 

 

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us