கன்னடா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

கன்னடா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

1980 ம் ஆண்டின் மத்தியில் பல்கலைக்கழகத்தின் தேவையை அறிய சதாசிவ உடையார் ன் தலைமையில் ஆணையம் அமைத்து கல்வி வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களுடன் கலந்தாலோசித்து 1991 ம் ஆண்டு  கர்நாடகா அரசின் உதவியால் கன்னடா பல்கலைக்கழகம் ஹம்பி நகரில் தொடங்கப்பட்டது.

அதே ஆண்டு கன்னடா பல்கலைக்கழக தொலைநிலை கல்வியும் தொடங்கப்பட்டது.

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
டிரான்ஸ்லேஷன் ஸ்டடீஸ் (பாஷாந்தாரா அத்யாயன)
பங்ஷனல் கன்னடா (க்ரியத்மாக கன்னடா)
தலீத் ஸ்டடீஸ் (தலீதா அத்யாயன )
தொல்லியல், கல்ச்சர் மற்றும் டூரிசம் (புரடத்வா, சம்ஸ்கிருதி மட்டு பிரவசொத்யமா)
உமன்ஸ் ஸ்டடீஸ் (மகிலா அத்யாயன)
கர்நாடகா ஸ்டடீஸ் (கர்நாடகா அத்யாயன)
திராவிடியன் ஸ்டடீஸ் (திராவிட அத்யாயன )

போஸ்ட் - மெட்ரிக்குலேஷன் டிப்ளமோ படிப்புகள்:
டெவலப்மென்ட் கம்யூனிகேஷன் (அபிவ்ரித்தி சம்வஹான )
கைத்தொழில் (கரகுஷல கலேகலு )
தியேட்டர் ஆர்ட்ஸ்  ( நாடக கலே )
போக்- மீயூசிக்  (ஜனபடா சங்கீதா)
டிரடிஷனல் நாலேட்ஜ்  ( பாரம்பரிக ஜனன)

சான்றிதழ் படிப்புகள்:
தெலுங்கு
தமிழ்
மலையாளம்
ரிசர்ச் மெதடலாஜி  (சம்ஷோதனா விதனா)

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி மையம்
கன்னடா பல்கலைக்கழகம், ஹம்பி
விதரான்யா ஹோஸ்பெட்
பெல்லாரி 583 276 , கர்நாடகா
போன்: 08394 241980
பேக்ஸ்: 08394 241334

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us