டேட்டா வேர்ஹவுசிங் படிப்பு முடிப்பவருக்கான வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

டேட்டா வேர்ஹவுசிங் படிப்பு முடிப்பவருக்கான வாய்ப்புகள் எப்படி? பிப்ரவரி 02,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

திறன் வாய்ந்த ஒரு ஊழியர் டேட்டாவேர்ஹவுசிங்கை பயன்படுத்தி விரைவாகவும் துல்லியமானதாகவும் முடிவெடுப்பதை காண்கிறோம்.

அனலிடிகல் டூல் எனப்படும் ஆய்வு உபகரணமாக இது பயன்படுகிறது. டி.பி.எம்.எஸ். எனப்படும் டேட்டா பேஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தைத் தாண்டிய திறன் வாய்ந்த டூல் இது. பாங்கிங் துறையில் இதன் பயன்பாடு எல்லையில்லாததாக இருக்கிறது. இதைப் படிப்பவர் பொதுவாக பின்வரும் பணிகளைப் பெறுகிறார்.

டேட்டா மைனர், டேட்டா வேர்ஹவுஸ் புராஜக்ட் லீடர், டேட்டா வேர்ஹவுஸ் டிசைனர் மற்றும் ஆர்க்கிடெக்ட், டேட்டா வேர் ஹவுஸ் மேனேஜர், டேட்டா மாடலர், ஆரக்கிள் வேர்ஹவுஸ் பில்டர், எஸ்.ஏ.பி. பிசினஸ் வேர்ஹவுசிங்.

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இந்தப் படிப்புக்கான சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us