ஏ.எம்.ஐ.இ., படிப்பு பற்றிய சந்தேகம் எதுவும் வேண்டாம். இது பி.இ.,க்கு சமமானதாகவே கருதப்படுகிறது. இன்பர்மேஷன் டெக்னாலஜி உயர் டிப்ளமோ படிப்பை தாராளமாக படிக்கலாம். எந்த படிப்பை தேர்வு செய்யப்போகிறீர்கள் என்பது உங்களது சூழ்நிலை, உழைக்கும் தன்மை மற்றும் ஆர்வத்தைப் பொறுத்தே அமைய வேண்டும்.