சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா | Kalvimalar - News

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

எழுத்தின் அளவு :

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் சென்ட் வித்யார்தி என்ற பெயரில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. 16 வயது முதல் 40 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
 
கல்விக் கடன் தொகை அளவு:

  • இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • செலுத்த வேண்டிய முன்தொகை:

    1. நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை
      நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும்

  • மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்

  • கல்வி உதவித்தொகை செலுத்த வேண்டிய முன்தொகையில் சேரும்

  • வட்டி விகிதம்:
    ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாணவர்களுக்கு: பி.பி.எல்.ஆர்., 2.50%
    இதர மாணவர்களுக்கு: பி.பி.எல்.ஆர்., 3.00%
    மாணவிகளுக்கு 3.00  சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படும்.

    உத்தரவாதம்:
    நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.
    நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை.

    ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல்.

     

    Advertisement
    Search this Site
    dinamalar advertisement tariff

    Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us