தொழில் நிபுணத்துவத்திற்கான சிறப்பு படிப்பு | Kalvimalar - News

தொழில் நிபுணத்துவத்திற்கான சிறப்பு படிப்பு

எழுத்தின் அளவு :

எக்சிகியூட்டிவ் பிசினஸ் அனலட்டிக்ஸ் (EPBA) படிப்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்கத்தா (IIMC) வழங்குகிறது. இதில் சேர விரும்பும் மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

தகுதி: குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் மற்றும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள இன்ஜினியர்கள், முதுநிலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: வெப்சைட்டில் இருந்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்துகொள்ளலாம். "Hughes Communications India Limited" என்ற பெயரில் டெல்லியில் செல்லத்தக்க ரூ.1,000 க்கான டி.டி., மற்றும் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Admission Coordinator, Hughes Communication India Limited, Plot No.1, Sector 18, Electronic City, Gurgaon-122 015, Haryana என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு: IIMC, Diamond Harbour Road Joka, Calcutta, West Bengal.

இ-மெயில்: isg@iimcal.in

வெப்சைட்: www.iimcal.ac.in, www.hnge.in

 

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி தேதி: 05-05-2008.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us