நர்சி மோன்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் ஸ்டடீஸ் | Kalvimalar - News

நர்சி மோன்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் ஸ்டடீஸ்

எழுத்தின் அளவு :

நர்சி மோன்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் ஸ்டடீஸ் தொலை நிலை கல்வியில் வழங்கும் 14 படிப்புகளும் தொலைநிலை கல்வி கவுன்சிலால் அங்கீகாரம் பெற்றுள்ளது. 

வாரம் 7 நாட்களும் 24மணி நேரமும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆன்லைன் மூலம் கேட்டு தீர்வு பெற்றுக்கொள்ளலாம்.  வருடத்திற்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் சேர்க்கை நடைபெறும். மே - ஜூன் மற்றும் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும்.

டிப்ளமோ படிப்புகள்: (1 வருடம்)
டிப்ளமோ இன் பிசினஸ் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் பினான்சியல் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் இன்டர்நேஷனல் டிரேட் மேனஜ்மென்ட்
டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் பினான்ஸ்
டிப்ளமோ இன் சப்ளை செயின் மேனஜ்மென்ட்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்: (1 வருடம்)
பி.ஜி. டிப்ளமோ இன் பிசினஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பினான்சியல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் இன்டர்நேஷனல் டிரேட் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் பினான்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் சப்பளை செயின் மேனஜ்மென்ட்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி மையம்
நர்சி மோன்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் ஸ்டடீஸ்
வி. எல். மேத்தா ரோடு,
விலே பார்லே,
மும்பை 400 056
போன்: 91 - 22 - 2613 4577 / 4235 5555
பேக்ஸ்: 91 - 22 - 2611 4512
இமெயில் sdl@nmims.edu
வெப்சைட்: www.nmimsonline.org | www.nmims.edu

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us