அறிவியல் கட்டுரைகள் | Kalvimalar - News

அறிவியல் கட்டுரைகள்

எழுத்தின் அளவு :

தலைப்பு :  அறிவியல் கட்டுரைகள்

ஆசிரியர் :  முனைவர் க.பூர்ணசந்திரன்

நியூட்டனின் கட்டளைகள், "இன்சாட்" என்றால் என்ன? மருந்துகளிடம் எச்சரிக்கை, தேசிய நதி நீர் இணைப்புத் திட்டம், ஆழ்கடலின் அரிய வளங்கள், பெண்களும் அறிவியலும் என 10 பயனுள்ள பலர் படைத்த கட்டுரைகள். கட்டுரை நூலே அரிதாக வெளியாகும் இந்நாளில் இந்த அறிவியல் கட்டுரைகள் பயனுள்ள தொகுப்பு.

விலை: ரூ50, பக்கம்: 120

வெளியீடு:
அறிவுப் பதிப்பகம்,
142 - ஜானி ஜான்கான் ரோடு,
ராயப்பேட்டை,
சென்னை-14

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us