இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இன் எஜுகேஷன் | Kalvimalar - News

இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இன் எஜுகேஷன்

எழுத்தின் அளவு :

இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இன் எஜுகேஷன் நிகர்நிலை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டது. காந்தி வித்யா மந்திரில் அங்கமாக இப்பல்கலைக்கழகம் உள்ளது வேலை வாய்ப்பு படிப்புகளை வழங்கி வருகிறது. இதன் கல்வி மையம் நாட்டின் அனைத்து இடங்களிலும் உள்ளது.

ரெகுலர் மற்றும் இதர கல்வி முறைக்கு இணையான தரத்துடன் பாடத்திட்டம், தேர்வு முறை மதிப்பீடு செய்யும் முறை உள்கட்டமைப்பு வசதி ஆகியவைகளை தொலைநிலை கல்வி முறையான படிப்புக்கும் வழங்குகிறது இது தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

தகவல் தொழில்நுட்ப படிப்புகள்:
எம்.சி.ஏ.,
பி.சி.ஏ.,
எம்.சி.ஏ., (லேட்ரல் என்ட்ரி)
பி.சி.ஏ.,(லேட்ரல் என்ட்ரி)
பி. ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

மேலாண்மை படிப்புகள்:
எம்.பி.ஏ., பினான்ஸ்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ்
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ., லேட்ரல் என்ட்ரி
ப.பி.ஏ.,

பொறியியல் படிப்புகள்:
டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங்
டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்

பாரம்பரிய  படிப்புகள்:
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ.,  தத்துவவியல்
எம்.ஏ., கணிதம்
எம்.ஏ., கல்வியியல்
எம்.எஸ். டபள்யூ
எம்.காம்.,
பி. காம்
பி.ஏ.,

ஆயுர்வேத மற்றும் யோகா படிப்புகள்:
எம்.ஏ., பிசிக்கல் எஜுகேஷன்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி
இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இன் எஜுகேஷன் பல்கலைக்கழகம்
காந்தி வித்யா விகார் மந்திர்,
சர்தார்சாகர்
ராஜஸ்தான்  331401
போன்: 91 1564 -223642 / 0025
பேக்ஸ்: 91-1564 -223682 / 0057
இமெயில்: info@iaseuniversity.org.in
வெப்சைட்: http://www.iaseuniversity.org.in/deprog.asp

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us