தாபர் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

தாபர் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

2007 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாபர் பல்கலைக்கழகம் பி.டெக் படிப்பை தொலைநிலை கல்வியில் வழங்க தொடங்கியது. மத்திய அரசு மற்றும் மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் ஆணையின் படி ஜூலை 29, 2009 ம் ஆண்டு முதல் தொலைநிலை கல்வியில் இன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. 

2010 ம் ஆண்டு முதல் எம்.சி.ஏ., படிப்பை மட்டும் வழங்கி வருகிறது ஆன் கேம்பஸ் படிப்பில் இருக்கும் சிறப்பம்சங்களோடு படிப்பை வழங்குகிறது. குடும்பம் மற்றும் வேலை பளுவால் பல்கலைக்கழகங்களில் தொழில் படிப்பை தொடர இயலாதவர்களுக்கு தொழில் படிப்பை படிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு

முதுநிலை படிப்புகள்:
எம்.சி.ஏ.,

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
தாபர் பல்கலைக்கழகம்
பட்டியாலா 147004
போன்: 0175-2393801
இமெயில்: dde@thapar.edu
வெப்சைட்: http://faculty.thapar.edu/dde/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us