லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் முறையான படிப்பை படிக்க இயலாத மாணவர்களுக்கு தரம் வாய்ந்த படிப்பை , குறைவான கட்டணத்தில் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் லவ்லி பல்கலைக்கழக திறந்தநிலை மற்றும் தொடர்நிலை கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது.

மேலாண்மை மற்றும் ஐ. டி., சம்பந்தமான 14 பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இந்த இயக்ககம் மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி, கல்வி வள மையங்கள், நவீன பாடத்திட்டங்கள் ஆகியவைகளைக் கொண்டு சமுதாயத்தின் இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் படிப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

மாணவர்களுக்கு வசதியாக ஆன்லைன் மூலமும் பாடங்களை வழங்குகிறது. இது தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.பி.ஏ.,
பி.சி.ஏ.,
பி.எஸ்சி., ஐ.டி.,

முதுநிலை படிப்புகள்:
எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,
எம்.எஸ் சி., ஐ.டி.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் பிசினஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

லேட்ரல் என்ட்ரி படிப்புகள்:
எம்.சி., ஏ.,
எம்.எஸ் சி. ஐ.டி.,
பி.எஸ் சி. ஐ.டி.,

தொடர்பு கொள்ள:
திறந்தநிலை மற்றும் தொடர்நிலை இயக்ககம்
லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம்
ஜலந்தர் - டெல்லி ஜி.டி சாலை
பக்வாரா, பஞ்சாப் 144402
போன்: 91-1824-510301
பேக்ஸ்: 91-1824-506111
இமெயில்: odl.admissions@lpu.co.in
வெப்சைட்: www.lpuelearning.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us