மீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்? இதைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

மீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்? இதைப் பற்றிக் கூறவும். ஜூலை 10,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

மேட் பிஷிங் வெசல் படிப்பு, இன்ஜின் டிரைவர் பிஷிங் வெசல் படிப்பு போன்ற சுய வேலை வாய்ப்பு தரும் படிப்புளை சென்னையிலுள்ள சிப்நெட் எனப்படும் நிறுவனம் நடத்துகிறது. இது 18 மாத கால பயிற்சி. 10ம் வகுப்பு படித்திருப்போர் இதில் சேரலாம். இதை முடிப்பவர்களுக்கு மீன்பிடிக் கப்பல்களில் வேலை கிடைக்கும்.
CIFNET
59 S.N.CHETTY STREET
ROYAPURAM
CHENNAI - 600 013.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us