எழுத்தின் அளவு :

வயது: 40க்குட்பட்டவர்கள்.

கல்வித் தகுதி:

சீன மொழி மற்றும் இலக்கியம்: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ பல்கலையில் சீன மொழியில் 2 - 3 ஆண்டு சான்றிதழ் அல்லது டிப்ளமா படித்தவர்கள்.
 
நுண் கலைகள் (ஓவியம் மற்றும் சிற்பம்): நுண்கலை பிரிவில், இளங்கலையில், 60 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
 
மற்ற படிப்புகள்: சீன மொழிப் பாடத்தை ஓராண்டு படித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை எண்ணிக்கை: 15 - 25.

இந்தியா வந்து, செல்ல ஆகும் செலவு: இந்திய அரசைச் சார்ந்தது.

விண்ணப்ப விதிமுறைகள்: பணிக்குச் செல்பவராக இருந்தால், நிறுவன உரிமையாளர் நிதிஉதவி செய்ய வேண்டும். வரையறுக்கப்பட்ட படிவ வடிவில், வெள்ளைத் தாளில் எழுதி விண்ணப்பிக்க வேண்டும்.

Scholarship :  ஜூனியர் உதவித்தொகை
Course : 
Provider Address :  Director (Scholarships), Ministry of Human Resourse Development Department of Secondary and Higher Education, External Scholarships Division (ES-3) A2/W4, Curzon Road Barracks, KG Marg, New Delhi - 110 001. Tel: 011-2338 6401 Fax: 011 - 2338 5337. http:/www.education.nic.in/scho.asp http://www.education.nic.in
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us