எழுத்தின் அளவு :

மானக்சா ஜாம்ஷெட்ஜி சான்ஜி மிஸ்ட்ரி அறக்கட்டளையின் சார்பில் எம்.ஏ., வரலாறு கல்வி பயிலும் 1 மாணவருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

சென்னை பல்கலைக்கழகத்திலுள்ள இணைப்பு கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு மாணவரை தேர்வு செய்து ரூ.3000௦௦௦ உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணபிக்க விரும்பும் மாணவர்கள் பி.ஏ., வரலாறு இறுதித் தேர்வில் முதல் முயற்சிலேயே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்.ஏ., முதலாமாண்டு எடுக்கும் மதிப்பெண்ணை பொறுத்து இந்த உதவித் தொகை இரண்டாமாண்டும் தொடரும்.

மேலும் தகவல்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in என்ற இணையதளத்தை காணவும்.

Scholarship :  மானக்சா ஜாம்ஷெட்ஜி சான்ஜி மிஸ்ட்ரி உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us