எம்.பி.ஏ (அக்ரி-பிசினஸ்) படிப்பில் சேரத் தேவையான தகுதி

எழுத்தின் அளவு :

Print

கல்வித் தகுதி: மாணவர்கள் பி.டெக்.,அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், புட் டெக்னாலஜி, டைரி டெக்னாலஜி, பி.எஸ்சி., பாரேஸ்டரி, பி.எஸ்சி., அக்ரிகல்ச்சர், பி.எஸ்சி., ஹார்டிகல்ச்சர் போன்ற  பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை 50 சதவித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

படிப்பின் கால அளவு: 2 ஆண்டுகள்

தேர்வு முறை:  நுழைவுத் தேர்வு, கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு இவற்றின் மூலம் மாணவ சேர்க்கை நடைபெறும். 

 

 

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us