மவுலானா ஆசாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, போபால்

எழுத்தின் அளவு :

கல்வியாளரும், நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சருமான மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தின் பெயரால் 1960ம் ஆண்டு போபாலில் துவங்கப்பட்ட மண்டல பொறியியல் கல்லூரி தற்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனமாக திகழ்கிறது.

தொழில்நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், திறமையான மனித ஆற்றல் வளத்தை உருவாக்குவதையே முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.

மத்திய பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் 650 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த கல்வி நிறுவனத்தில் 1,500 மாணவர்களும், 400 ஆசிரியர்களும் உள்ளனர். நவீன வசதிகளைக் கொண்ட ஆய்வகங்கள், கம்ப்யூட்டர் மையம், உணவு விடுதி, தடகள மைதானம், திறந்தவெளி ஆடிட்டோரியம் உட்பட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.


இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.டெக்., (4 ஆண்டுகள் - 8 செமஸ்டர்கள்)
கம்ப்யூட்டர்  சயின்ஸ்  மற்றும்  இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
இன்பர்மேஷன் டெக்னாலஜி
மெக்கானிக்கல்  இன்ஜினியரிங்

பி.ஆர்க்., (5 ஆண்டுகள் - 10 செமஸ்டர்கள்)
முதுநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகள்:

எம்.டெக்., (2 ஆண்டுகள் - 4 செமஸ்டர்கள்)
பவர் சிஸ்டம்ஸ்
ஹைட்ரோ பவர் இன்ஜினியரிங்
தெர்மல் இன்ஜினியரிங்
இன்ஜினியரிங் மெட்டீரியல்
ஸ்டரஸ் மற்றும் வைப்ரேஷன் அனாலசிஸ்
டிஜிட்டல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
எனர்ஜி
அர்பன் டெவலப்மென்ட் பிளானிங்
மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட்
என்விரான்மென்டல் இன்ஜினியரிங்
இன்பர்மேஷன் செக்யூரிட்டி
வி.எல்.எஸ்.ஐ., மற்றும் எம்படர்டு சிஸ்டம் டிசைன்
எலக்டிரிக்கல் டிரைவ்ஸ்
ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோ-இன்பர்மேட்டிக்ஸ்
ஸ்டரக்சர்
பயோ-இன்பர்மேடிக்ஸ்
நானோ டெக்னாலஜி
இன்டஸ்டிரியல் டிசைன்
கம்யூட்டர் சைன்ஸ் இன்ஜினியரிங்
டிரான்ஸ்போர்டேஷன் இன்ஜினியரிங்
ஜியோடெக்னிக்கல் இன்ஜினியரிங்

எம்.எஸ்.சி., கணிதம்

எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,

தொடர்புகொள்ள:
மவுலானா ஆஷாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
போபால் 462051.

தொலைபேசி: +91 755 5206006, 07, 08, 09, 10
2670327, 416, 417, 2671275
பேக்ஸ் : +91-755 2670562, 2670802, 2671175

இ-மெயில்: info@manit.ac.in

வெப்சைட்: www.manit.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us