எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

1.எய்ம்ஸ் நுழைவுத் தேர்வுகள் மூலம் எந்த பிரிவுகளில் சேரலாம்?
டில்லியிலுள்ள அகில இந்திய மருத்துவக்கழகம் நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ்., பி.எஸ்சி., (நர்சிங்) ஹானர்ஸ் படிப்பு மற்றும் பல் மருத்துவம் படிக்கலாம்.

2.இந்நுழைவுத் தேர்வுக்கு பாடத்திட்டம் உள்ளதா?
இல்லை. என்றாலும் 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரையிலான பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் இடம்பெறும்.

3.தவறான விடைக்கு மதிப்பெண் கழிக்கப்படுமா?
ஆம். தவறான விடைக்கு மதிப்பெண் கழிக்கப்படும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us