ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா? (9) | Kalvimalar - News

ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா? (9)

எழுத்தின் அளவு :

சென்ற வாரம் பொதுஅறிவுக்கு எந்த புத்தகங்களை வாங்கி படிக்கலாம் என்பது பற்றி பார்த்தோம். இந்த வாரம் விருப்பப்பாடங்களை தேர்வு செய்த பின் படிக்க வேண்டிய புத்தகங்களை பார்க்கலாம்
விருப்பப்பாடங்கள்

இந்திய வரலாறு
1. கிருஷ்ண ரெட்டி கைடு
2. ஆர்.அக்னி கோத்ரி கைடு
3. ஏன்ஷியன்ட் இந்தியா வொண்டர் தட் வாஸ் இந்தியா ஏ.எல். பாஷ்யம்.
4. ஏன்ஷியன்ட், மெடிவல் அண்டு மாடர்ன் இந்தியா 3 எழுத்தாளர் புத்தகம்.
5. மாடர்ன் இந்தியா குரோவர் அண்டு குரோவர், சுமித் சர்க்காரின் புத்தகத்தையும் படிக்கலாம்.


புவியியல்  
1.சுராஸ், டாடா மெக்கிரா ஹில், ஸ்பெக்ட்ரம் அல்லது பியர்சன் என ஏதாவது ஒரு நிறுவனத்தின் ஜெனரல் ஸ்டடீஸ் மேனுவல்
2. பிசிகல் ஜியாகிரபி  சவீந்திரா சிங்
3. ஹியூமன் ஜியாகிரபி மஜித் ஹூசைன்
4. ரீஜனல் ஜியாகிரபி சித்தார்த்தா வரைபடங்கள்
5. இந்திய ஜியாகிரபி குளார்
6. ஜியாகிரபி ஆர்.எல். சிங்
7. ஜியாகிரபிகல் தாட் மஜித் ஹூசைன்
6, 7, 8, 9 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள்

 

பொலிடிகல் சயின்ஸ் 
1. பொலிடிகல் தியரி எட்டி ஆசீர்வாதம்
2. ஜி.கே. காப்
3. விஸார்டு புக்
4. இந்தியன் பொலிடி பிரதியோகிதா தார்பன், லட்சுமிகாந்த்
5. தில்லான் கைடு
6. ஐ.ஐ.எம்.எஸ்., கேள்வித்தாள் தொகுப்பு

சோசியாலஜி 
1. தில்லான் கைடு
2. சங்கர் ராவ்
3. பாப்புலேஷன் ஸ்டடீஸ் ஆஷா பென்டே
4. ஜவகர் கைடு
5. இந்தியன் சோஷியல் சிஸ்டம் ராம் அகுஜா
6. சோஷியல் மூமென்ட்ஸ் எம்.எஸ்.ஏ. ராவ்
7. சோஷியாலஜி தீம் அண்டு பெர்ஸ்பெக்டிவ் ஹரம்பஸ் அண்டு ஹெரால்டு
8. சோஷியாலஜி  பிராபலம்ஸ் டு த லிடரேச்சர் டி.ஆர். போட்டோமோர்
9. மாடர்னைசேஷன் ஆப் இந்தியன் டிரடிஷன் யோகேந்திர சிங் தில்லான்
10. ஐ.ஐ.எம்.எஸ்., கேள்வித்தொகுப்பு
11. 11, 12 ம் வகுப்பு என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள்


சைக்காலஜி
1. இன்ட்ரொடக்ஷன் டு சைக்காலஜி அட்கின்சன் அண்டு அட்கின்சன்
2. இன்ட்ரொடக்ஷன் டு சைக்காலஜி மோர்கன் அண்டு கிங்
3. இன்ட்ரொடக்ஷன் டு சைக்காலஜி பாரன்


பொது நிர்வாகம்  
1. பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் லட்சுமிகாந்த்
2. பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் பாடியா
3. பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் எஸ். ஆர். மகேஸ்வரி
4. அட்மினிஸ்டிரேட்டிவ் திங்கர்ஸ் பிரசாத் அண்டு பிரசாத்
5. கேள்வித்தாள் தொகுப்பு விக்ரம் சிங்
6. காம்பட்டிசன் ரெப்ரஷர்ஸ்
7. ஐ.ஐ.எம்., கைடு


வணிகவியல் 
1. காமர்ஸ் மேனுவல் புக்கைவ்.
2. ஆடிட்டிங் பி.என். டான்டன்.
3. கம்பெனி லா என்.டி. கபூர்
4. பிரின்சிபிள்ஸ் அண்டு பிராக்டீசஸ் ஆப் மேனேஜ்மென்ட் எல்.எம். பிரசாத்
5. நிர்வாகம் சி.பி. குப்தா
6. பிசினஸ் ஆர்கனைசேஷன் ஒய்.கே. பூஷன்
7. அட்வான்ஸ்டு அக்கவுண்டன்சி தொகுப்பு 1, 2.
8. 11, 12ம் வகுப்பு என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள்.  
9. மேனேஜ்மென்ட் அக்கவுன்டிங் எஸ். என். மகேஸ்வரி.


சிவில் சர்வீசஸ் பயிற்சி மையங்கள்
ஐ.ஏ.எஸ்/ ஐ.பி.எஸ்., ஆக வேண்டுமெனில் பயிற்சி மையங்களில் சேர்ந்து தான் படிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் இது போன்ற பயிற்சி மையங்களில் நீங்கள் சேர விரும்பினால் சில முக்கியமான பயிற்சி மையங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். முதலில் வடமாநிலங்களில் உள்ள முக்கியமான பயிற்சி மையங்களில் சிலவற்றை குறிப்பிடுகிறறேன். இவற்றில் பெரும்பாலானவை டில்லியிலேயே அமைந்துள்ளன.
1. சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் என்விரான் மென்ட் ரிசோர்சஸ், சி11, செக்டார் 53, நொய்டா 201307
2. வாஜிராம் அண்டு ரவி, (முன்பு வாஜிராம் அண்டு ராவ் என்ற பெயரில் இயங்கியது), எண் 79, ஓல்டு ராஜிந்தர் நகர் மார்க்கெட், டில்லி 110060
இவற்றை போல மேலும் பல பயிற்சி நிறுவனங்களை பற்றி அடுத்த வாரமும் பார்க்கலாம்.


- சைலேந்திரபாபு   ஐ.பி.எஸ்.,


 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us