சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு! | Kalvimalar - News

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு!

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் தொலைநிலைக்கல்வி முறை படிப்புகளான எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., (தகவல் தொழில்நுட்பம்), எம்.எல்.ஐ.எஸ்., பி.எல்.ஐ.எஸ்., சி.எல்.ஐ.எஸ்., பி.எட்., எம்.எட்., மற்றும் டிப்ளமோ ஆகியவற்றின் அக்டோபர் / நவம்பர் 2007ல் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வுகளின் முடிவுகளை இன்று இரவு 8.00 மணிமுதல் www.dinamalar.com வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us