பி.ஜி.டி.எம்.இ., மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

பி.ஜி.டி.எம்.இ., மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மும்பை துறைமுக வளாகத்தில் பி.ஜி.டி.எம்.இ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மரைன் இன்ஜினியரிங்

அடிப்படை தகுதிகள்: மெக்கானிக்கல் அண்டு ஆட்டோமேஷன், மெக்கானிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் அண்டு ஆட்டோமொபைல் உட்பட மெக்கானிக்கல் துறை சார்ந்த பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்டு ஓசன் இன்ஜினியரிங், நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்டு ஷிப் பில்டிங் என ஏதேனும் ஒரு நேவல் ஆர்க்கிடெக்ச்சர் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்களும் இப்படிப்பில் சேர தகுதி உண்டு. மேலும், உரிய உடல் தகுதி பெற்றிருப்பதும் அவசியம்.

கல்விக்கட்டணம்: ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 12, 2023

விபரங்களுக்கு:
www.imu.edu.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us