பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது பற்றிக் கூறவும். | Kalvimalar - News

பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது பற்றிக் கூறவும். நவம்பர் 03,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இது பி.டெக்., படிப்பாகும். மொத்தம் 60 இடங்கள் உள்ளன. இந்தியாவின் தலைசிறந்த லாபகரமான நிறுவனங்கள் எல்லாம் பெட்ரோலியம் துறையில் தான் உள்ளன. தற்போது தனியார் துறையும் இதில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்தத் துறையில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடிப்பவருக்கு அதிக மதிப்பும் வரவேற்பும் உள்ளது. எனவே உங்களது கட் ஆப் மதிப்பெண்கள் வலுவாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஆர்வமுள்ள இந்தத் துறையை நீங்கள் தாராளமாக தேர்வு செய்து படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us