எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் மிகவும் பிரபலமான அரசு கல்வி நிறுவனமான எய்ம்ஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.




வழங்கப்படும் படிப்புகள்:




இளநிலை பட்ட்டப்படிப்புகள்:


பி.எஸ்சி., நர்சிங் - ஹானர்ஸ்


பி.எஸ்சி., நர்சிங் - போஸ்ட் பேசிக்


பி.எஸ்சி., பாராமெடிக்கல் படிப்புகள்



முதுநிலை பட்டப்படிப்புகள்:


எம்.எஸ்சி., நர்சிங்


எம். பயோடெக்னாலஜி 


எம்.எஸ்சி., படிப்புகள்



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 28



விபரங்களுக்கு: www.aiimsexams.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us