சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத பட்டப்படிப்பு அவசியமா? | Kalvimalar - News

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத பட்டப்படிப்பு அவசியமா?ஏப்ரல் 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம். இத்தேர்வை எழுத அடிப்படைத் தகுதியே பட்டப் படிப்பு தேர்ச்சி தான். சிவில் சர்வீசஸ் தேர்வு இரண்டு கட்டத் தேர்வாக நடத்தப்படுகிறது.

 

முதனிலைத் தேர்வில் 2 தாள்கள் இடம் பெறும். பொது அறிவு ஒரு தாளாகவும் நீங்கள் தேர்வு செய்யும் பாடம் மற்றொரு தாளாகவும் இடம் பெறும். விருப்பப் பாடத்தை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதால் நீங்கள் படித்த பாடமாகவும் அது இருக்கலாம். முதன்மைத் தேர்வில் நீங்கள் 2 பாடங்களைத் தேர்வு செய்து எழுத வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us