பி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன? | Kalvimalar - News

பி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன? ஆகஸ்ட் 25,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பார்மசிஸ்ட், டிரக் தெரபிஸ்ட், ஹாஸ்பிடல் டிரக் கோ ஆர்டினேட்டர், ஹெல்த் இன்ஸ்பெக்டர், பிரிஸ்கிரிப்சன் பிரிபரேட்டர், டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் டெக்னீசியன், ரிசர்ச் ஆபிசர், பாதாலஜிக்கல் லேப் அசிஸ்டண்ட் ஆகிய பணிகளுக்கு இப்படிப்பை முடிப்பவர்கள் செல்கின்றனர்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us