தேயிலை தொடர்பான சிறப்புப் பயிற்சியை எங்கு பெறலாம்? | Kalvimalar - News

தேயிலை தொடர்பான சிறப்புப் பயிற்சியை எங்கு பெறலாம்?செப்டம்பர் 21,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

தேயிலை மேலாண்மைப் பிரிவு படிப்புகளை பின்வரும் நிறுவனங்களில் படிக்கலாம்.
* Dipras Institute of Professional Studies,FE 477, Sector III,Salt Lake City,Kolkata-700091

* NITM, Darjeeling Tea Research and Management Association,Kadamtala-734433

* Assam Darjeeling Tea Research Center, Kurseong,Darjeeling-734203

* The Indian Institute of Plantation Management, Jnana Bharathi Campus, P.O.Malathalli, Bangalore 560 056,info@iipmb.edu.in

தேயிலை ஆய்வு மையங்கள் பின்வரும் இடங்களில் உள்ளன.
*UPASI TRF,Valparai  642 127,Coimbatore Dist, Indi தொலைபேசி: (04253)235301, 235303, 235229(D)   *upasitri@satyammail.com, director@upasitearesearch.org

* Tocklai Experimental Station Jorhat 785 008, Assam, India, இவை தேயிலை தொடர்பான சிறப்புப்பயிற்சியைத் தருகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us