கீதம் தொலைநிலை கல்வி மையம் | Kalvimalar - News

கீதம் தொலைநிலை கல்வி மையம்

எழுத்தின் அளவு :

கீதம் தொலைநிலை கல்வி மையம் தொலைநிலை கல்வி கவுன்சிலால் அங்கீகாரம் பெற்றுள்ளது. பாராளுமன்ற ஒப்புதலுடன் இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

தரமான உயர் கல்வியை அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு 2009-10௦ ம் ஆண்டு கீதம் தொலை நிலை கல்வி மையம் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.பி.ஏ.,
எம்.பி.ஏ., (எச்.ஆர்.எம்)
எம்.சி.ஏ.,
எம்.காம்.,
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.எஸ்சி., பயோ டெக்னாலஜி

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ., வரலாறு, பொது நிர்வாகம் மற்றும் சமூகவியல்
பி.ஏ., அரசியல், பொது நிவாகம் மற்றும் சமூகவியல்
பி.ஏ., வரலாறு, பொருளாதாரம் மற்றும் உளவியல்
பி.காம்.,

முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
என்விரான்மென்டல்  அண்ட் சஸ்டைனபில் மேனஜ்மென்ட்
கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்

டிப்ளமோ பாடப்பிரிவுகள்
கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

மேலும் விவரங்களுக்கு:
கீதம் தொலை நிலை கல்வி மையம்
தொலைபேசி: 0891-2796499
வெப்சைட்:
www.gitam.edu/cdl/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us