எனது பெயர் தமயந்தி. கேன்டர்பரி பல்கலையில், பொறியியல் படிப்பில் முதுநிலை சான்றிதழ் பெற்றுள்ளேன். ஜெர்மனியில், ஆராய்ச்சி மற்றும் டாக்டோரல் படிப்புகளை மேற்கொள்வது பற்றிய தகவல்கள் வேண்டும். | Kalvimalar - News

எனது பெயர் தமயந்தி. கேன்டர்பரி பல்கலையில், பொறியியல் படிப்பில் முதுநிலை சான்றிதழ் பெற்றுள்ளேன். ஜெர்மனியில், ஆராய்ச்சி மற்றும் டாக்டோரல் படிப்புகளை மேற்கொள்வது பற்றிய தகவல்கள் வேண்டும்.டிசம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் பிஎச்.டி படிப்பிற்கு நேரடியாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது இடம் தேடலாம். தேவையான விபரங்களை அறிய http://newdelhi.daad.de/mainFrame/contact/phd.pdf என்ற வலைத்தளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us