என் பெயர் ஞானசவுந்தரி. நான் அடுத்தாண்டு எனது பொறியியல் படிப்பை முடிக்கவுள்ளேன். இதையடுத்து, எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். தற்போது எனக்கு சில அரியர்கள் உள்ளன. எனவே, நான் எம்.பி.ஏ., முடிக்கும் வரை, இந்த அரியர்களால் எனது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமா? | Kalvimalar - News

என் பெயர் ஞானசவுந்தரி. நான் அடுத்தாண்டு எனது பொறியியல் படிப்பை முடிக்கவுள்ளேன். இதையடுத்து, எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். தற்போது எனக்கு சில அரியர்கள் உள்ளன. எனவே, நான் எம்.பி.ஏ., முடிக்கும் வரை, இந்த அரியர்களால் எனது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமா?ஏப்ரல் 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

இறுதியாண்டு செல்லும் முன்பாகவே, உங்களின் அரியர்களை சரிசெய்து விட்டால், கேம்பஸ் இன்டர்வியூவின்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. உங்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் சிறந்த மதிப்பெண்களை நீங்கள் பெற்றிருந்தால், உங்களின் எம்.பி.ஏ., சேர்க்கை மற்றும் பணி வாய்ப்பில் சிக்கல் ஏற்படாது. அதேசமயம், நீங்கள் மறுபடியும் எந்த பாடங்களிலும் தோல்வியடைந்து விடக்கூடாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us