பி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை
பாடமாக எழுத முடியுமா?முடியாது.
ஜூலை 10,2010,00:00 IST
பட்டப்படிப்பிலும் பட்ட மேற்படிப்பிலும் ஒரே பாடத்தைப் படித்திருப்பது இதற்கு மிக முக்கியம்.