நான் பிளஸ் 2 மட்டுமே படித்துள்ளேன். நான் விமான ஓட்டுனர் பணிக்குச் செல்ல விரும்புகிறேன். இதற்கு வாய்ப்புகள் உள்ளனவா? | Kalvimalar - News

நான் பிளஸ் 2 மட்டுமே படித்துள்ளேன். நான் விமான ஓட்டுனர் பணிக்குச் செல்ல விரும்புகிறேன். இதற்கு வாய்ப்புகள் உள்ளனவா?ஏப்ரல் 15,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் விமானத்தில் பறக்கும் குழுவில் ஒருவராக ஆக முடியும். ஏனென்றால் இதற்கான பயிற்சிப் படிப்புக்கு பிளஸ் 2தான் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பு மற்றும் பயிற்சிகள் குறித்த தகவல்களுக்கு பின்வரும் கல்வி நிறுவனங்களிலிருந்தோ அல்லது அவற்றின் இணையதளங்களில் இருந்தோ அறிய முடியும்.

ஏர்அவாத் ஏவியேஷன் அகாடமி (ஏ.ஏ.ஏ.,), மும்பை, மகாராஷ்டிரா

ஏர் ஹோஸ்டஸ் டிரெய்னிங் இன்ஸ்டியூட், புது டில்லி

கிளவ்டு9 ஏவியேஷன் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட், கண்ணூர், கேரளா

க்ளவ்டு9 ஏவியேஷன் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட், பாலக்காடு, கேரளா

பிளையிங் கேட்ஸ், முதல் தளம், ஜி.ஆர்.டி., டவர்ஸ், 3ஆவது அவென்யூ, அண்ணா நகர், சென்னை 600040

ஆல் இந்தியா இன்ஸ்டியூட் ஆப் ஏரோனாடிக்ஸ், சூரத், குஜராத்

டிரீம் ஹை அண்டு ப்ளை ஹை, மும்பை, மகாராஷ்டிரா

இந்திரா காந்தி இன்ஸ்டியூட் ஆப் ஏரோனாடிக்ஸ், சண்டிகார்

பிளை ஏர்ஏவியேஷன் அகாடமி, 1, இரண்டாம் தளம், ஆர்காடு ரோடு, ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், சென்னை 600087

நியூடெக் இன்டர்நேஷனல் அகாடமி, 56, ஏ பிளாக், 1 மற்றும் 2ஆம் தளங்கள், திருமலைபிள்ளை ரோடு, தி.நகர், சென்னை 6000017

ஏர்சானிக் டிரெய்னிங் அகாடமி, பனாஜி, கோவா

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us