ஆந்திரா வங்கி | Kalvimalar - News

ஆந்திரா வங்கி

எழுத்தின் அளவு :

ஆந்திரா வங்கியில் கல்விக் கடன் ஏ.பி. டாக்டர் பட்டாவி வித்யஜோதி(கல்விக் கடன்) என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

வயது:

இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு 12 முதல் 30 வயது வரை
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு 18 முதல் 35 வயது வரை

கல்விக் கடன் தொகை அளவு:

  • இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  •  செலுத்த வேண்டிய முன்தொகை:

    • நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை

  • நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்

  • வட்டி விகிதம்:

    நான்கு லட்சம் ரூபாய் வரை: BR+0.75 = 11.50%(Floating) 11.75 %(Fixed)
    நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல்: BR+0.25 = 11.00 %(Floating) 11.25%(Fixed)

    பெண்களுக்கு 2005ம் ஆண்டு ஜூலை முதல் தேதிக்கு பிறகு 0.50 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது.


    உத்தரவாதம்:

    நான்கு லட்சம் ரூபாய் வரை: பெற்றோர் உத்தரவாதம்.
    நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: பெற்றோர் உத்தரவாதம்.


    ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை மற்றும் பெற்றோர் உத்தரவாதம்.

    Advertisement
    Search this Site
    dinamalar advertisement tariff

    மேலும்

    Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us