துர்கா தேவி (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013 | Kalvimalar - News

துர்கா தேவி (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013

எழுத்தின் அளவு :

தந்தை: ராஜகோபால், அண்ணாமலை பல்கலையில் முதுநிலை கண்காணிப்பாளர்; தாய்: ரமா. பள்ளி: வீனஸ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்.

மொத்த மதிப்பெண்: 498.

மாணவி துர்கா தேவி கூறுகையில், "பாடத்தை நன்கு புரிந்து படித்தேன்; தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே படிப்பேன்; பதட்டம் இல்லாமல் ரிலாக்சாக படித்ததால், இந்த வெற்றியை அடைய முடிந்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறேன்." என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us