கவுக்காதி பல்கலைக்கழகம் | Kalvimalar - News

கவுக்காதி பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

கவுகாத்தி பல்கலைக்கழக தொலைநிலை மற்றும் திறந்தநிலை நிறுவனம் 1998ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.

இளநிலை படிப்புகள்:
பி.சி.ஏ.,
பி.எஸ்சி.,ஐ.டி.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., அஸாமிஸ்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., கணிதம்
எம்.ஏ.,தத்துவவியல்
எம்.ஏ.,பெங்காலி
எம்.ஏ., போடோ
எம்.ஏ., நேபாளி
எம்.சி.ஜே.,
எம்.எஸ்சி., ஐ.டி.,
எம்.எஸ்சி., கணிதம்
எம்.காம்.,
எம்.சி.ஏ.,
எம்.சி.ஏ., (லேட்ரல்)

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி.டிப்ளமோ இன் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் யூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் பிசினஸ் மேனேஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி.டிப்ளமோ இன் ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்
பி.ஜி.டிப்ளமோ இன் பினான்சியல் மேனேஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் பினான்சியல் சர்விசஸ்
பி.ஜி.டிப்ளமோ இன் இன்சுரன்ஸ் மேனேஜ்மென்ட்

சான்றிதழ்  படிப்புகள்:
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை மற்றும் திறந்தநிலை கல்வி நிறுவனம்
கவுக்காதி பல்கலைக்கழகம்
கோபிநாத் பர்டோலோய் நகர்,
கவுக்காதி 781 014
போன்: (0361)2673728, 2676791, 2676804
பேக்ஸ்: (0361)2573887
இமெயில்: director@idolgu.org
வெப்சைட்: http://idolgu.org/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us