பர்த்வான் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பர்த்வான் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

1994 ம் ஆண்டு தொலைநிலை கல்வி கவுன்சில் ஆலோசனைப்படி பர்த்வன் பலகலைக்கழக தொலைநிலை கல்வி தொடங்கப்பட்டது. மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் தொலைநிலை கல்வி பல்கலைக்கழகம் ஆகும்.  கோலப்பேகில் இது அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழக நூலகத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான  புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து செல்லும் வசதி இந்த நூலகத்தில் இல்லை.

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., பெங்காலி
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., தத்துவவியல்
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ. சமஸ்கிருதம்
எம்.ஏ., /எம்.எஸ்சி., கணிதம்
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.காம்.,
எம்.ஏ., /எம்.எஸ்சி.,ரிமோட் சென்சிங் அண்ட் ஜியோகிராபிக் இன்பர்மேஷன் சிஸ்டம்
எம்.பி.,ஏ., இன்சூரன்ஸ் அண்ட் ரிஸ்க் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ., பினான்ஸ்
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ., எச்.ஆர்

தொடர்பு கொள்ள:
பர்த்வான் பல்கலைக்கழகம்
தொலைநிலை கல்வி
டி.டி.இ. காம்ப்ளக்ஸ், கோலப்பாக்,
போஸ்ட்: ராஜ்பட்டி
பர்த்வான் 713104, மேற்கு வங்காளம்
போன்: 0342 2657912
பேக்ஸ்: 0342 2656033
வெப்சைட்: http://www.buruniv.ac.in/dde

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us