எம்.டெக்., எனர்ஜி மேனேஜ்மென்ட் சேர்க்கை அறிவிப்பு: | Kalvimalar - News

எம்.டெக்., எனர்ஜி மேனேஜ்மென்ட் சேர்க்கை அறிவிப்பு:

எழுத்தின் அளவு :

இந்தூரில் உள்ள ஸ்கூல் ஆப் எனர்ஜி அன்ட் என்விரான்மென்டல் ஸ்டடீஸ், தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., மற்றும் எம்.பில்., எனர்ஜி மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.டெக்., எனர்ஜி மேனேஜ்மென்ட் - ரெகுலர்

தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்.சி., (இயற்பியல்) அல்லது இன்ஜினியரிங் அஷோசியேஷன் தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

எம்.டெக்., எனர்ஜி மேனேஜ்மென்ட் (தொலைநிலைக்கல்வி):

தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்.சி., (வேளாண்மை, கணிதம், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், எனர்ஜி அல்லது முதுநிலை டிப்ளமோ இன் எனர்ஜி மேனேஜ்மென்ட்) ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

எம்.பில்., எனர்ஜி மற்றும் என்விரான்மென்ட்

தகுதி: முதுகலை என்விரான்மென்டல் சயின்ஸ் அல்லது எனர்ஜி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

"Registrar, DAVV" என்ற பெயரில் எடுக்கப்பட்ட ரூ.300க்கான டி.டி.,யை பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்தை இணையதளத்திலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் :30-05-2008.

மேலும் விபரங்களுக்கு:

வெப்சைட்: www.sees.dauniv.ac.in
இ-மெயில்: mtec_coordinator@yahoo.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us