பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வியானது 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் கல்வியில் பின் தங்கிய பிரிவினருக்கு கல்வி அறிவை புகட்ட குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இதில் 15 துறைகளும், 8 கல்வி மையங்களும் 9 இளநிலை பட்டப்படிப்புகளும், 21 முதுநிலை பட்டப்படிப்புகளும் வழங்குகிறது. மேலும் திறமை வாய்ந்த, ஈடுபாடு கொண்ட ஆசிரியர்களை வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு ஆய்வகம், ஸ்டியோ, தங்குமிடம் போன்ற வசதிகளை சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

சான்றிதழ் படிப்புகள்:
லேண்ட்ஸ்கேப் கார்டனிங் - 6 மாதங்கள்
ஆர்கானிக் பார்மிங் - 6 மாதங்கள்
அக்ரிகல்ச்சர் ரீடைல் மார்க்கெட்டிங் - 6 மாதங்கள்
பெரியார் தாட்ஸ் - 6 மாதங்கள்
எம்பெட்டெட் சிஸ்டம் - 6 மாதங்கள்
கால் சென்டர் கம்யூனிகேஷன் - 6 மாதங்கள்
அடாமிக் போர்ஸ் மைக்ரோஸ்கோப் - 6 மாதங்கள்
பினான்சியல் சர்விசஸ் - 6 மாதங்கள்

டிப்ளமோ படிப்புகள்:
எனர்ஜி இன்ஜினியரிங் - ஓர் ஆண்டு
ஹார்ட்வேர் டிசைனிங் அண்ட் ட்ரபில் சூட்டிங் - ஓர் ஆண்டு
ரீடைல் செல்லிங் -  10 மாதங்கள்
இன்சூரன்ஸ் பினான்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி - ஓர் ஆண்டு
ஹெர்பல் பிசியோதெரபி - ஓர் ஆண்டு
இண்டஸ்ட்ரியல் சேப்ட்டி அண்ட் சேப்ட்டி மேனஜ்மென்ட் - ஓர் ஆண்டு
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - ஓர் ஆண்டு
ஜர்னலிசம் - ஓர் ஆண்டு

அட்வான்ஸ் டிப்ளமோ படிப்புகள்
சாப்ட்வேர் டெஸ்டிங் அண்ட் குவாலிட்டி மேனஜ்மென்ட் - ஓர் ஆண்டு
இன்பர்மேஷன்  டெக்னாலஜி - ஓர் ஆண்டு

இளநிலை பட்டப்படிப்புகள்:
நுண்ணுயிரியல் - 3 ஆண்டுகள்
என்விரான்மெண்டல் சயின்ஸ் - 3 ஆண்டுகள்
பயோ டெக்னாலஜி - 3 ஆண்டுகள்
பயோ கெமிஸ்ட்ரி - 3 ஆண்டுகள்
சாப்ட்வேர் இன்ஜினியரிங் - 3 ஆண்டுகள்
கணிதம் - 3 ஆண்டுகள்
ஆங்கிலம் - 3 ஆண்டுகள்
வரலாறு - 3 ஆண்டுகள்
பி.காம் - 3 ஆண்டுகள்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - 3 ஆண்டுகள்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
கம்ப்யூட்டர் அசிஸ்டட் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் - 1 ஆண்டுகள்
ஜியோ - ஸ்பேசியல் டெக்னாலஜி - 1 ஆண்டுகள்
பெரியார் தாட்ஸ் (தமிழ் அண்ட் ஆங்கிலம் முறை) - 1 ஆண்டுகள்
சி.எம்.ஓ.எஸ் வி.எல்.எஸ்.ஐ - 1 ஆண்டுகள்
டீச்சிங் அண்ட் டெஸ்டிங் டெக்னிசியஸ் - 1 ஆண்டுகள்
ஹெர்பல் டெக்னாலஜி - 1 ஆண்டுகள்
பயோ இன்பர்மேடிக் - 1 ஆண்டுகள்
இண்டஸ்ட்ரியல் சேப்ட்டி அண்ட் சேப்ட்டி மேனஜ்மென்ட்  - 1 ஆண்டுகள்
பைடோ பார்மசி - 1 ஆண்டுகள்
பார்மாசியூடிகல் புரொடக்ஷன்  மேனஜ்மென்ட் - 1 ஆண்டுகள்
வேல்யூஷன் - 1 ஆண்டுகள்

முதுநிலை பட்டப்படிப்புகள்:
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - 2 ஆண்டுகள்
பிசினஸ் அட்மினிஸ்ட்ரஷன் - 2 ஆண்டுகள்
வணிகவியல் - 2 ஆண்டுகள்
பப்ளிக் அட்மினிஸ்ட்ரஷன் - 2 ஆண்டுகள்
அரசியல் அறிவியல் - 2 ஆண்டுகள்
சமூகவியல் - 2 ஆண்டுகள்
ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் - 2 ஆண்டுகள்

பெரியார் மணியம்மை திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வி மையம்,
வல்லம். தஞ்சாவூர்
தொலைபேசி: 04362 264540
இ-மெயில்: coade@pmu.edu
வெப்சைட்: http://www.pmu.edu/coade/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us