பயோபர்மசூட்டிக்கல் | Kalvimalar - News

பயோபர்மசூட்டிக்கல்

எழுத்தின் அளவு :

மருந்துப்பொருட்கள் தயாரிப்பில் உயிரிதொழில்நுட்பத்தை பயன்படுத்துவதையே பயோபர்மசூட்டிக்கல் என்கின்றனர். நோய் கண்டறிவதில், குணப்படுத்துவதில் உதவும் புரதங்கள், நியூக்கிலிக் அமிலங்கள் கண்டுபிடிப்பதில் இவர்கள் முக்கிய பங்குவகிக்கின்றனர். ஒரு சில குறிப்பிட்ட மருந்துகளை தவிர பெரும்பாலானவை பயோபர்மசூட்டிக்கல் தொழில்நுட்பத்தில் தான் தயாரிக்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஸ்கூல் ஆப் லைப் சயின்சில் பயோபர்மசூட்டிக்கல் கீழ்க்கண்ட உட்பிரிவுகளுடன் ஒரு ஆண்டு முதுகலைபடிப்பாக வழங்கப்படுகிறது.

1. பேசிக் பயோடெக்னாலஜி

2. பர்மசூட்டிக்கல் ஓவர்வியூ

3. ரிக்கவரி

4. ஓவர்வியூ ஆப் புரடக்ஷன் பிராசசஸ்

5. பியூரிபிகேஷன்

6. பார்மலேஷன்

7. ரெகுலர் ரெக்வயர்மென்ட்ஸ்

8. மேனுபேக்சரிங் பிராசஸ்

9. பயோகன்டைன்மென்ட்

10. பெசிலிட்டி டிசைன் கன்சிடரேஷன்

11. கமர்சியலைசேஷன்

12. இன்டஸ்டிரி டிரெண்ட்ஸ்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us