எஸ்.என்.டி.டி. மகளிர் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

எஸ்.என்.டி.டி. மகளிர் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

1979ம் ஆண்டு எஸ்.என்.டி.டி. மகளிர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தொடங்கப்பட்டது. முறையான கல்வி, வயது, இடம் ஆகியவைகளை கடந்து பெண்களுக்கு கல்வி அளிப்பதையே குறிகோளாகக் கொண்டு இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

இளநிலை படிப்புகள்: (3வருடம்)
பி.ஏ.,
பி.காம்.,
பி.சி. ஏ.,

முதுநிலை படிப்புகள்: (2வருடம்)
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.,ஏ., குஜராத்தி
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., மராத்தி
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., இசை
எம்.ஏ., கல்வியியல்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஸ்கூல் கவுன்சிலிங்
பி.ஜி. டிப்ளமோ இன் இயர்லிசைல்ட் உட் எஜுகேஷன்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் பி.பி.ஒ., ஸ்கில்ஸ்

சான்றிதழ் படிப்புகள்:
இங்கிலீஷ் பார் கம்யூனிகேஷன்
பேசிக்ஸ் பார் டையட் தெரபி
கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங்

எம்.பில் படிப்புகள்:
எம்.பில்., சமூகவியல்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி
எஸ்.என்.டி.டி. மகளிர் பல்கலைக்கழகம்
சார் விட்டல்தாஸ் வித்யாவிஹார் ,
ஜுஹு சாலை, சான்டாகிராஸ்
மும்பை 400 049
போன்: (022) 26607758 , 2660 8176, 26609829
பேக்ஸ்: 022-26604759
இமெயில்: cdesndt@gmail.com
வெப்சைட்: www.cdesndt.org/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us