ஹைதராபாத் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

ஹைதராபாத் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

ஹைதராபாத் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி 1994ம் ஆண்டு பல்கலைக்கழக வளாகத்திலே தொடங்கப்பட்டது. முதுநிலை டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் புரோஜெக்ட் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் லைப்ரரி ஆடோமேஷன் அண்ட் நெட்வர்கிங்
பி.ஜி. டிப்ளமோ இன் கெமிக்கல் அனலிசிஸ் அண்ட் குவாலிட்டி மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் சைபர் லாஸ் அண்ட் இன்டலெக்சுவல் பிராபர்டி ரைட்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் பிசினஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்யூனிகேடிவ் இங்கிலீஷ்
பி.ஜி. டிப்ளமோ இன் மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் டிரான்ஸ்லேஷன் டெக்னிக்ஸ் இன் உருது.
பி.ஜி. டிப்ளமோ இன் எனர்ஜி மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மெடிசினல் பாட்டனி
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரைட்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் டிரான்ஸ்லேஷன் ஸ்டடீஸ் இன் இந்தி
பி.ஜி. டிப்ளமோ இன் டெலி கம்யூனிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் இன் இந்தியன் லேங்க்வேஜஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் டிரான்ஸ்லேஷன் இன் தெலுங்கு
பி.ஜி. டிப்ளமோ இன் கிரிமினல் ஜஸ்டிஸ் அண்ட் போரன்சிக் சயின்ஸ்
பி.ஜி.டிப்ளமோ இன் கவர்னன்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் புத்திஸ்ட் ஸ்டடீஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் சஸ்டைனபில் ரூரல் டெவலப்மென்ட்

சான்றிதழ் படிப்புகள்:
பிரஞ்சு
ஜெர்மன்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி
ஹைதராபாத் பல்கலைக்கழகம்
பி.ஒ., மத்திய பல்கலைக்கழகம்
ஹைதராபாத் 500 046
போன்: (040)23010849 23132828
இமெயில்: directorcde@uohyd.ernet.in
வெப்சைட்: http://www.uohyd.info/academic/academic_outreach/centre_fo_distance_edu/Index.html

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us