எம்.பி.ஏ., போலவே எம்.பி.எஸ்., என்னும் படிப்பு இருக்கிறதா? | Kalvimalar - News

எம்.பி.ஏ., போலவே எம்.பி.எஸ்., என்னும் படிப்பு இருக்கிறதா?ஜனவரி 16,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம். எம்.பி.எஸ்., என்பது மாஸ்டர் ஆப் பிசினஸ் ஸ்டடிஸ் என்னும் படிப்பாகும். இதை தொலைதூரக் கல்வி முறையில் பின்வரும் கல்வி நிறுவனங்களில் நீங்கள் படிக்கலாம்.

ஐ.சி.எப்.ஏ.ஐ., சிம்பயாசிஸ், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், ரோடக் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் அண்ட் டிரேட், பஞ்சாப் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம், அமிட்டி பல்கலைக்கழகம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us